வாங்க நண்பர்ஸ்

அன்பு நேயர்களே, இருபத்தி நான்கு மணி நேரமும், இடைவிடாது இசைப் புரட்சி செய்து கொண்டிருக்கும் புரட்சி வானொலியின் நேரடி நிகழ்ச்சிகளை நாள் தோறும் நீங்கள் இலங்கை – இந்திய நேரப்படி மாலை 02.00 மணி முதல் – அதிகாலை 04.00 மணி வரை நீங்கள் கேட்டு மகிழலாம். 

                

நேரடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள: 

Email: puradsifm@gmail.com

Skype: Puradsifm

Phone:  For International Inquiry: 0044-1622370644

Phone: Australia:    0061- 261004422

Contact us from USA & CANADA: 001-8027380831

Via Facebook: https://www.facebook.com/Puradsifm

Find Us on Twitter: https://twitter.com/Puradsifm

அன்பு உறவுகளே, தயவு செய்து சிரமத்தினைப் பாராது, உங்கள் விருப்பத் தெரிவானது எந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாக வேண்டும் என்பதனை குறிப்பிட்டு அனுப்ப மறவாதீர்கள்! நேயர் விருப்பத் தெரிவுகள் அன்புள்ள காதல், Evening Request, Puradsi Rewind,  நேயர் நேரம், இசைஞானி (சனி – ஞாயிறு தினங்களில்) ஆகிய நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகும். (இவ் நிகழ்ச்சிகள் எத்தனை மணிக்கு இடம் பெறும் என்பதனை அறிய கீழே உள்ள நிகழ்ச்சி விபரணத்தைப் பார்க்கவும்.

நிகழ்ச்சியின் பெயர் (தவறாது குறிப்பிடவும்) *

பெயர் *

வசிக்கும் இடம் *

பாடல் விபரம் *

பாடலை யாருக்காக கேட்கிறீங்க / பாடல் பற்றிய கருத்து *

வார நாட்களில்! (இலங்கை இந்திய நேரப்படி)

 02.00pm-04.00pm: அன்புள்ள காதல்

04.00-08.00pm: Evening Request

08.00-11..30pm: Puradsi Rewind 

11..300pm-01.30am: ராஜாதி ராஜா

01.30am-4.00am: நேயர் நேரம்

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல் நிகழ்ச்சி நிரல்: இந் நிகழ்ச்சிகள் இந்திய – இலங்கை நேரப்படி மாலை 02.00 மணிக்கு ஆரம்பமாகும்

02.00-03.00: Weekend Updates

03.00-05.00: இசைஞானி

05.00-08.00 – சனிக்கிழமை ஸ்பெஷல். Evening Request

08.00-11..30pm: Puradsi Rewind 

11..300pm-01.30am: இசைப் புயலின் இனிய கீதங்கள்

01.30am-4.00am: நேயர் நேரம்

 அன்பு உறவுகளே, நேரடி நிகழ்ச்சிகளின் நேரத்தை நினைவில் வைத்திருங்கள்! எம் நேரடி நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ தவறிடாதீர்கள்!