பதிவுலக ப்ராப்ள பதிவர்களின் அதிரடிப் பேச்சு!

ஒலி வடிவம் இணைப்பு

பதிவுலகினர் அனைவரும் படிக்க வேண்டிய ஓர் அப்பட்டமான உண்மைப் பதிவு! 

வணக்கம் உறவுகளே, எல்லோரும் நலமா?

உங்கள் புரட்சி வானொலியில் ஒவ்வோர் நாளும் இந்திய நேரம் நள்ளிரவு 12.00-01.30 மணி வரை கவியமுதம் எனும் கவிதைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி இடம் பெற்று வருகின்றது. இந் நிகழ்ச்சியில் பதிவர்களினதும், படைப்பாளிகளினதும் கவிதைகள் சிறப்பாக ஒலிபரப்பாகி வருகின்றது. இந் நிகழ்ச்சியின் சிறப்பு வடிவமாக, ஒவ்வோர் ஞாயிற்றுக் கிழமையும், இந்திய நேரம் அதிகாலை 03.30 மணியில் இருந்து 05.30 மணி வரை, இலக்கியராகம் எனும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகின்றது. இந் நிகழ்ச்சியில் கதை, கவிதை, இசையோடு கதை எனப் பல சுவையான இலக்கியப் படைப்புக்கள் இனிய பாடல்களோடு ஒலிபரப்பாகி வருகின்றது. இந் நிகழ்ச்சியில் இடம் பெறும் படைப்புக்களை நீங்கள் கேட்க முடியாவிட்டால், நாம் ஒலிப்பதிவு செய்து எமது இணையப் பக்கத்தில் பகிர்வதோடு, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் ஊடாகவும் பகிர்ந்து வருகின்றோம். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் காத்திருக்கின்றோம். இந் நிகழ்ச்சியில் உங்கள் படைப்பும் இடம் பெற வேண்டுமா? இதோ இப்பொழுதே அனுப்பி வையுங்கள். puradsifm@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு!

கடந்த 30.12.2012  அன்று இடம் பெற்ற இலக்கிய ராகம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பதிவர்களின் கவிதைகள் இங்கே உங்களுக்ககா ஒலி வடிவில் பகிரப்பட்டுள்ளது. ஒவ்வோர் பதிவரின் பெயரிலும் கிளிக் செய்வதன் ஊடாக, கவிதைகளை நீங்கள் கேட்டு மகிழ முடியும். கவிதைகளை டவுண்லோட் செய்ய விரும்பும் உள்ளங்கள் கவிதை ஒலிக்கும் பக்கத்தில் Right Click செய்து, Save As என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இப் படைப்புக்கள் தொடர்பான உங்களது காத்திரமான எண்ணக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ள மறந்து விடாதீர்கள். 

 *ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பதிவர் மாரிமுத்து அவர்களின் கவிதை கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

*பதிவர் ஹேமாவின் கவிதை கேட்க

*பதிவர் ஹரியின் கவிதை கேட்க

*சென்னையைச் சேர்ந்த விக்கி தனபாலின் கவிதை கேட்க

*பதிவர் வெண்ணிற புரவியில் வந்தவனின் கவிதை கேட்க

*பதிவர் ரோஷினியின் கவிதை கேட்க

*பதிவர் பூங்கோதையின் கவிதை கேட்க

*பதிவர் பூங்கோதையின் மழலைகள் பற்றிய கவி கேட்க

*இத்தாலியில் வசிக்கும் காண்டீபனின் கவிதை கேட்க

*பதிவர் அதிராவின் பள்ளித் தோழி பற்றிய கவி கேட்க

*அதிராவின் மற்றுமோர் கவி கேட்க

*பிரான்ஸைச் சேர்ந்த அஜக் சுஜி அவர்களின் கவி கேட்க

தமிழின் முதல் தர 3D வானொலியில் ஒலிபரப்பாகும் இந் நிகழ்ச்சியில் உங்கள் படைப்பும் இடம் பெற வேண்டுமா? இதோ இப்பொழுதே அனுப்பி வையுங்கள். puradsifm@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு!